tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1303635399352965215..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: நட்புThenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62819105212873843612012-10-29T16:55:45.497+05:302012-10-29T16:55:45.497+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11682364663015535132009-12-06T00:03:12.958+05:302009-12-06T00:03:12.958+05:30நன்றி சீனா சார் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்...நன்றி சீனா சார் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நட்பு எல்லோருக்குமானது தானே

இடம் பொருள் காலம் அற்றதுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77505939551793741492009-12-06T00:01:13.204+05:302009-12-06T00:01:13.204+05:30நன்றி பாலா
உங்கள் காதல் தோப்பின் கொள்கை முழக்கம்...நன்றி பாலா

உங்கள் காதல் தோப்பின் கொள்கை முழக்கம் நல்லா இருக்குThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27035951004189590212009-12-05T23:59:32.102+05:302009-12-05T23:59:32.102+05:30நன்றி புலவரே
உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு...நன்றி புலவரே

உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14415004571049626542009-12-05T23:57:21.755+05:302009-12-05T23:57:21.755+05:30நன்றி மலிக்கா
உங்கவீட்டு செல்லப் பையனைப் பார்த்த...நன்றி மலிக்கா

உங்கவீட்டு செல்லப் பையனைப் பார்த்தோம்

நல்லா இருக்காருThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77462209421876732952009-12-05T23:54:18.172+05:302009-12-05T23:54:18.172+05:30நன்றி நவாஸுத்தின்
உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும்...நன்றி நவாஸுத்தின்

உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86688230213414087512009-12-05T23:52:08.847+05:302009-12-05T23:52:08.847+05:30நன்றி ஹேமா
மாவீரன் நாள் குறித்து உங்க இடுகையில் ...நன்றி ஹேமா

மாவீரன் நாள் குறித்து உங்க இடுகையில் பார்த்தேன்

கறுப்பான பதியம் அற்புதம் ஹேமா

கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10234229705852516412009-12-05T23:49:51.170+05:302009-12-05T23:49:51.170+05:30நன்றி ராகவன் சார்
உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி
நீங...நன்றி ராகவன் சார்

உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி

நீங்க இல்லாம என் இடுகைகளே இல்லைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62195927674321827812009-12-05T23:47:56.984+05:302009-12-05T23:47:56.984+05:30கமலேஷ் வாங்க
உங்க வரவுக்கு வாழ்த்துக்கும் நன்றி ...கமலேஷ் வாங்க

உங்க வரவுக்கு வாழ்த்துக்கும் நன்றி

கல்பனா சாவ்லா பற்றி உணர்வு பூர்வமாக எழுதி கலங்க வைச்சுட்டீங்கThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54967071210464692402009-12-05T23:46:01.463+05:302009-12-05T23:46:01.463+05:30நன்றி மேனகா
என் அன்புத் தங்கை நீங்கள்நன்றி மேனகா
என் அன்புத் தங்கை நீங்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47954639546624437292009-12-05T23:44:54.708+05:302009-12-05T23:44:54.708+05:30நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு
உங்களைப் போன்ற சகோத...நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

உங்களைப் போன்ற சகோதரரைக் கொடுத்ததற்காக நானும் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் விஜய்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82173183223855028442009-12-05T23:42:21.785+05:302009-12-05T23:42:21.785+05:30நன்றி நேசன்
நேயத்தால் ஆனதுதானே வாழ்வு
அருமைநன்றி நேசன்
நேயத்தால் ஆனதுதானே வாழ்வு
அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46963472754795444262009-12-05T02:11:36.241+05:302009-12-05T02:11:36.241+05:30அன்பின் தேனம்மை
நட்பு - அதன் இலக்கணம் அருமையாக வி...அன்பின் தேனம்மை

நட்பு - அதன் இலக்கணம் அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜென்மத்தின் பிரிவினிற்கும் அடுத்த ஜென்மத்தின் சந்திப்பினிற்கும் பாலமாக ஒரு நிமிட சந்திப்பே போதுமெனப் பறை சாற்றும் கவிதை

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் தேனம்மைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35251341951576511132009-12-03T19:38:13.470+05:302009-12-03T19:38:13.470+05:30நட்பு குறித்த உங்கள் பதிவு.நட்பின் கண பரிமாணங்களை ...நட்பு குறித்த உங்கள் பதிவு.நட்பின் கண பரிமாணங்களை ஆழமாக உணர்த்தியது.உறவோடு பகிர்ந்து கொள்ள முடியாத்தைக் கூட நட்பில் பகிரலாம்.நட்பில் கரைந்தே உயிர் வாழும் என் போன்றோர்க்கு இதன் தாக்கம் அதிகம். உங்கள் நட்புக் கிடைத்ததற்கு ஆயிரம் நன்றிகள்.நட்பு தான் நம் வாழ்க்கையை நடத்துகிறது......பரிதியன்பன் https://www.blogger.com/profile/06209576602153964420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22164321787271884152009-12-03T13:58:33.267+05:302009-12-03T13:58:33.267+05:30//ஒரு வாசிப்போ பின்னூட்டமோ
பாராட்டோ தந்து எனக்கான ...//ஒரு வாசிப்போ பின்னூட்டமோ
பாராட்டோ தந்து எனக்கான இருப்பை
மகிமைப் படுத்துகிறாய் நீ....//

நட்பு அழகாக வெளிப்பட்டிருக்கிறது...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63693099316443703102009-12-03T12:15:39.997+05:302009-12-03T12:15:39.997+05:30நட்புக்கவிதை அருமையோ அருமை.
http://niroodai.blogs...நட்புக்கவிதை அருமையோ அருமை.

http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13612274856838470592009-12-03T11:33:52.211+05:302009-12-03T11:33:52.211+05:30//நட்பு - ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்வதும்
புன்...//நட்பு - ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்வதும்
புன்னகைத்துக் கொள்வதும்
கை பிடித்து இறுக்கிக்கொள்வதுமே
போதுமானதாய் இருக்கிறது
இந்த ஜென்மத்தின் பிரிவுக்கும்
அடுத்த ஜென்மத்தின் சந்திப்புக்கும்....//

இதைவிட அழகாக சொல்லமுடியாது. நட்புக்கு மேலும் ஒரு கிரீடமாய் இந்தக் கவிதை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30951021171739670972009-12-03T06:10:58.698+05:302009-12-03T06:10:58.698+05:30நன்றியும் வாழ்த்தும் தேனு.நன்றியும் வாழ்த்தும் தேனு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59521334721889273532009-12-03T01:14:37.649+05:302009-12-03T01:14:37.649+05:30நட்பு - இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் ...நட்பு - இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் இத்தனை நாளும் நினைத்து இருந்தேன்.

மிக அருமையாக விவரித்துவிட்டீர்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52271628311381939452009-12-02T22:40:15.244+05:302009-12-02T22:40:15.244+05:30நல்ல நட்பு பாராட்டும் கவிதை.....நல்ல நட்பு பாராட்டும் கவிதை.....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2584065615653240262009-12-02T22:10:39.716+05:302009-12-02T22:10:39.716+05:30//இனம் மொழி மதம் ஜாதி கடந்து
உனக்காக பிரார்த்திக்க...//இனம் மொழி மதம் ஜாதி கடந்து
உனக்காக பிரார்த்திக்கொண்டும்
உனக்கான அன்பை கண்களில்
தேக்கிக் கொண்டும் ஆவலாய் என்றும்....

// கலக்கிட்டீங்க சகோ.....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60816215772730393922009-12-02T22:09:21.111+05:302009-12-02T22:09:21.111+05:30வாவ் நட்பு பற்றிய கவிதை சூப்பர் அக்கா.மிக்க நன்றி!...வாவ் நட்பு பற்றிய கவிதை சூப்பர் அக்கா.மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52188538154937595322009-12-02T21:43:00.964+05:302009-12-02T21:43:00.964+05:30இதயம் கனக்குது சகோதரி
பல புள்ளிகளாய் சிதறி கிடக்...இதயம் கனக்குது சகோதரி

பல புள்ளிகளாய் சிதறி கிடக்கும் நம்மை இணைப்பது இந்த வலை தானே

எனக்கு தெரிந்து வாசகர்களுக்காகவே எழுதப்பட்ட முதல் கவிதை இதுதான்

மிக்க நன்றி இறைவனுக்கு தங்களை அறிமுகப்படுதியதற்கு

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3116787669262383982009-12-02T20:33:08.944+05:302009-12-02T20:33:08.944+05:30வாழ்த்துகள் தேனம்மை
நட்பு இந்த இணைய வெளி வழங்கும...வாழ்த்துகள் தேனம்மை

நட்பு இந்த இணைய வெளி வழங்கும் அரிய கொடை

தேச தூரங்கள் கண்ட இடைவெளிகள் கடந்து
கசியும் நேசத்தின் துளி ஆயுள்ரேகையை நீட்டுவிக்கும் அற்புதம்

சமர்ப்பிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படி சொல்வது..

நெகிழத்தரும் நட்புதான் சரி

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com