எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே . 

இந்த கணபதிகள் எல்லாம் தேவகோட்டை கணபதிகள். 

தேவகோட்டை சிவன் கோவில் எதிரில் இருக்கும் கணபதி இவர். 

மேளதாளத்தோடு சித்தி புத்தி சூழ கூட்டத்தோடு இருக்கும் இவர் கொள்ளை அழகு.  

இவர் கோட்டை அம்மன் கோயில் பக்கம் இருக்கும் விநாயகர். 

திண்ணப்பர் வகையறா பராமரிக்கும் விநாயகர் கோயில் 


இனி வருபவர்கள் தேவகோட்டை சிவன் கோவிலில் அருளாட்சி செய்பவர்கள். 

அம்மைக்கும் அப்பனுக்கும் தனித்தனிச் சந்நிதி.

மூத்த மைந்தனுக்கோ தனிச்சந்நிதி பல.. அத்தோடு ஆங்காங்கேயும் விச்ராந்தியாகக் காட்சி தந்தார். 


பிரகார கணபதி. நர்த்தன கணபதி. சிவன் கருவறைக்குள் ..உற்சவர். 


சிவனுக்கு முன்னால் இரட்டைப் பிள்ளையார்கள். 

ஜெய்கணேஷ ஜெய்கணேஷ ஜெய்கணேஷ தேவா. 

ஓம் மஹா கணபதிம் !!!

மஹா கணபதியே நமஹ ! 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...