எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 14 டிசம்பர், 2020

காதல்வனத்தில் கவிதா.

 காதல்வனத்தில் கவிதா


ஹலோ எஃப் எம்மில் என்னைப் பேச வைத்தவள். லேடீஸ் ஸ்பெஷல் வலைப்பதிவர் சந்திப்புக்காக எனக்காக மெரீனாவுக்கு வந்தவள். என்றும் அன்புள்ளம் கொண்ட கவிதா. 


அவள் என் காதல்வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றினாள். கொஞ்சம் மொத்தாத குறைதான். 


நம்மைப் பற்றிய உண்மையை நண்பர்கள்தானே உரைப்பார்கள். காதலர் தினத்தில் கலந்து கொண்டு காதல்வனம் பற்றிப் பேசியமைக்கு நன்றி கவிதா. :)  அழகான புகைப்படங்களுக்கு நன்றி அருளானந்த குமார் சார் . :) நன்றி வேடியப்பன் சகோ

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...