எனது பதிமூன்று நூல்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2020

அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.

இவைதான் அஸ்டில்ப்ஸ். இதுக்கு பேர் தேடி காடு மேடெல்லாம் அலைஞ்சேன். ஹாஹா. ஆனா இது வயலோரம் வளரும் செடியாம். மேலும் கம்மாக்கரை ( வெளிநாட்டில் ) யை ஒட்டி வளரும் புதர்ச் செடி வகை. இதை புஷஸ், ஷ்ரப்ஸ், நீடில் ஃப்ளவர் என்றெல்லாம் செர்ச் செய்து அதன் பின் ஃபோட்டோவை அப்லோடிக் கண்டுபிடித்தேன். :)புசு புசுன்னு கொள்ளை அழகுல்ல.கண்கவர் வண்ணங்கள் வேறு.

கலர் கோழிக்கொண்டைப் பூ மாதிரி கலர்ப் புல் வகை.

இதோ இவுகதான் டயாந்தஸஸ். ஏதோ பிரின்ஸஸ் மாதிரி கூப்பிடணும். :)

கொள்ளை அழகிதானே கூப்பிடலாம். இவங்க மலைப்பாங்கான இடத்துல வளர்றவங்களாம்.


இதிலேயே வெள்ளை நிறத்தழகி.ஒளிந்தும் மறைந்தும் ஒரு வேடிக்கை :)


கண்ணாமூச்சி ஏனடி..

ஜோடியாக இருவர்.


இன்னும் கொஞ்சம் அஸ்டில்ப்ஸ்

இவுகதான் மாஸஸ் ப்ளூ. ஆனா பிங்க் கலர்லயும் இருக்குறாங்க. ஒரு வேளை இவங்க மாஸஸ் பிங்கோ என்னவோ.


ஹாங். இவங்கதான் மாஸஸ் ப்ளூ. லாவண்டர் கலர் மகரந்தம். வெள்ளை பெடல்ஸ்.


இதிலேயே ப்ளூ இருந்தா ஹெப்பாட்டிகா ப்ளூன்னு சொல்றாங்க.


சிலதை விண்ட் ஃப்ளவர் வயல்ட்னும் சொல்றாங்க. க்ளோரி ஆஃப் தெ ஸ்நோன்னும் சொல்றாங்க.


எப்பிடிச் சொன்னாலும் பூவு பூவுதானே.. :)


இது மெய்டன் பிங்க்.டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...