எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 24 மே, 2020

சிவப்பு ரோஜாக்கள்.

சிவப்பு ரோஜாக்கள் என்றொரு மர்மப்படம் வந்து அனைவருக்கும் திகிலைக் கிளப்பியது. ரோஸ் நிற ரோஜாக்களை விட சிவப்பு ரோஜாக்களே காதலைச் சொல்லப் பயன்படுகின்றன. பள்ளி கல்லூரி படிக்கும்போது பின்னல் ஜடையில் வலது அல்லது இடது காதோரம் ரோஜாவை வைத்துக் கொள்வது அந்தக்கால ஃபேஷன். ரோஜா வைத்ததும் அந்தப் பெண்ணின் கவர்ச்சி அதிகமாகிவிடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை. பெண்களின் மனதை மென்மையாக்கும் காதலில் ஆழ்த்தும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. அதைக் காணும் ஆண்களின் மனத்தையும். 

க்ரேக்க காதல் தேவதை அப்ரோடைடின் கண்ணீரும், அவள் காதலன் அடோனிஸின் ரத்தமும் வீழ்ந்த மண்ணில் முளைத்ததுதான் சிவப்பு ரோஜா. அதனால் அது மகத்துவபூர்ணமானது. 







சிவப்பு, வெள்ளை, லாவண்டர் கூட்டணி.
காதலிச்சு ஒரு மாச ஆனிவர்ஸரிக்கு இந்த மூன்று ரோஜாக்களை கிஃப்டா கொடுத்துக்குவாங்களாம் காதலர்கள்.





எத்தனை வித சிவப்பு நிறங்கள்.



மூன்று. காதலைத் தெரிவிக்க. :)


நான்கு


ஐந்து :) ரோஸ் அதிகமாக அதிகமாக அதுக்கு அர்த்தமும் அதிகமாயிட்டே போகுது :) ( காதல் கமிட்மெண்ட் :)

  காதலர்கள் 24 ரோஸ் பரஸ்பரம் கொடுத்துக்கிட்டா நான் உன்னுடையவன்/ள் என்று அர்த்தமாம்.

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

5 கருத்துகள்:

  1. மனதை கொள்ளை கொள்ளும் சிவப்பு ரோஜாக்கள் .

    பதிலளிநீக்கு
  2. அழகான ரோஜாக்கள்! மனதை ஈர்க்கும் சிவப்பு ரோஜாக்கள்!

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி மாதேவி

    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...