வெள்ளி, 12 அக்டோபர், 2018

மௌண்ட் ரோடு ஹோட்டல் ப்ளானட் க்ராண்டே.

அண்ணாசாலையில் தேனாம்பேட்டை டி எம் எஸ்ஸுக்கு எதிரில் அமைதிருக்கும் இது பட்ஜெட் ஹோட்டல். 2 ஸ்டார் ஹோட்டல். OYO மூலம்தான் புக் செய்ய முடியும். ரூம் ரெண்ட் 1400/- என நினைக்கிறேன்.

 தேனாம்பேட்டை டி எம் எஸ் எதிரில் இதன் மெயின் டோர் பக்கவாட்டில் உள்ளது. தங்கும் அறைகள் மேலே. மேல்மாடியில் காலை பஃபே.  தினம் காலையில் சப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்ட் உண்டு. ஆனால் இரண்டு மூன்று ஐட்டங்கள் மட்டும்தான். காஃபியோ டீயோ உண்டு.

இது ஏர்போர்ட் போக பக்கம்.பஸ் ஸ்டாப் எதிரில் உள்ளது. இங்கிருந்து பீச்சுக்கும் செல்லலாம்.

எனக்குப் பிடித்த காரிடார்.
டபுள் பெட். தனித்தனியாகப் போட்டிருக்கிறார்கள்.

புலியின் ( தோல் ) வரிக்கோடுகள்போல உறைகள் மாட்டப்பட்ட சோஃபா.

டிவியும் ஏசியும் இருக்கு. வைஃபையும் கிடைக்கும். பாஸ்வேர்ட் வாங்கிக்கணும்.

இந்த ஹோட்டலில் ப்ரவுன் கலர் ரொம்ப ஸ்பெஷல்.

இந்த அலமாரி, தலகாணி உறைகள்,  எல்லாம் ப்ரவுனும் க்ரேயும் கலந்த கலர்.

டர்க்கி டவலும் பெட் ஸ்ப்ரெட்டும் வெள்ளை.
அலமாரி. பக்கத்தில் கம்பிகள் இல்லாத ஜன்னல் வழி பூரா மௌண்ட்ரோடும் தரிசனம் செய்யலாம்.

அதிகாலை வெய்யில் கிளர்ச்சியுடன்வந்து குளிரைத் துரத்தி எழுப்பும். பல் தேய்ச்சுட்டு காஃபி சாப்பிட்டுக்கிட்டே சுடோக்கு போடலாம்.
பாத்ரூம் & டாய்லெட்.

பாத்ரூமுக்குத் தனி கண்ணாடி அறை. தண்ணீர் சிதறாமல் இருக்கும்.:)

அதே பெட்தான். ஏதோ ஒரு பெயிண்டிங்க்.

நல்ல வசதியான சோஃபாக்கள். டீப்பாய், தினம் தண்ணீர் பாட்டில் வைப்பார்கள்.

பக்கத்தில் டஸ்ட் பின்.


காலை உணவு. பூரி, கிழங்கு,  பொங்கல், மல்லிச் சட்னி, சாம்பார்.ருசி பரவாயில்லை.

காஃபி கசக்குது. டீயே சாப்பிடலாம்.


மேலேயிருந்து கீழே வந்தால் ரிஸப்ஷன்.

இந்த ஹோட்டலுக்கு நாலு ஸ்டார் என்னோட ரேட்டிங். ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67, இராமேசுவரம் நகரவிடுதி.

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இரண்டு ஸ்டார் ஹோட்டலுக்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்....!

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா பாலா சார் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...