திங்கள், 15 அக்டோபர், 2018

மாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்.

ஆயுளை அதிகமாக்கும் ஆனந்த முனீஸ்வரர்.

மாத்தூர் கோவில் பற்றியும் ஸ்தலவிருட்சங்கள், விடுதி பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன்.

இப்போது அங்கே அனுவலுக்குச் செல்பவர்கள் தங்க அறைகளும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறன.அவற்றைப் பார்ப்போம்.

நகர விடுதியின் முன்புற புகைப்படம் முன் இடுகைகளில் இடம்பெற்றுள்ளது.

இது குறுக்குவெட்டுத் தோற்றம். பாத்ரூம் & சமையற்கூடத்தின் பக்கம் இருந்து வந்தால் உள்ளே ஒரு வளவும் பக்கத்தில் ஒரு பெரிய கூடமும் மூன்று அறைகளும் கொண்டது இவ்விடுதி. பின் புறம் மாபெரும் போஜன் ஹால் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம்.

இக்கோயிலில் மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரர் குடி கொண்டிருப்பதால் இது திருக்கடையூருக்கு நிகராக சொல்லப்படுகிறது. இங்கே  59, சாந்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் ஆகியன செய்து கொண்டால் அடுத்தடுத்து கனகாபிஷேகம் மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆனந்த முனீஸ்வரர் ஆயுள் வழங்குவார்,  மிருத்யு நெருங்காது. ஆரோக்யம் நீடிக்கும் என்கிறார்கள்.



கூடம்.
உயர்ந்த மேங்கோப்பு.


இது விடுதி அறை. இது விடுதிக்கு நேர் எதிரே கோயிலுக்கு இந்தப் புறம் அமைந்துள்ளது.

மிக விசாலமாக இருக்கு. இரட்டைப் படுக்கை, இரண்டு சேர்கள், காட்ரெஜ் அலமாரி இருக்கிறது.

டீப்பாய், தண்ணீர் மக் கப் உண்டு. ஏசி ரூமும் இருக்கிறது.

சாதா ரூம் - 500/- ரூ வாடகை ஒரு நாளைக்கு, ஏசி ரூம் 1000/- ரூ வாடகை ஒரு நாளைக்கு.

பாத்ரூமுக்கு தனி வராண்டா.
வெளியே மாடியில் நடைபாதை.

கீழே இங்கே பணி செய்பவர்களின் குடி இருப்பு இருக்கிறது.

பாத்ரூமில் கெய்ஸர், ஹாண்ட் ஹோஸ், வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கிறது.

எல்லாமே பெரிதாக வசதியாக இருக்கிறது. பராமரிப்பும் நன்றாக இருக்கிறது.

பக்கெட், மக், குப்பைத் தொட்டி.

இந்த ஒவ்வொரு அறைகளையும் மாத்தூர் கோயிலைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் ஸ்பான்ஸர் செய்து கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.



விடுதி அறையின் எதிர்ப்புறம் கோயில் கோபுரம். கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்.

இதுக்கு தாராளமா ரேட்டிங் ஐந்து ஸ்டார் கொடுக்கலாம். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67, இராமேசுவரம் நகரவிடுதி.

68.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...