எனது நூல்கள்.

புதன், 6 ஜூன், 2018

கிராம தெய்வக் கோலங்கள்.

கிராம தெய்வக் கோலங்கள்.

சப்தகன்னியர்
சுடலை மாடசாமி, கோட்டை, வேட்டை
காளியம்மா கபால மாலை
கருப்பர் ஆணி காலணி
பழமுதிர்ச்சோலை ராக்காயி சுனை
பூரணை புஷ்கலை ஐயனார்
முனியையா அரிவாள்
சோலை ஆண்டவர் புரவி.


இந்தக் கோலங்கள் 14. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

MOHAN LIC சொன்னது…

nice

www.tamilinsuranceservicecenter.com

துரை செல்வராஜூ சொன்னது…

அடியாத்தி...
இப்புடியெல்லாமா கோலம் இருக்குது?...
இருந்தாலும் சுளுவாத்தான் போட்டுருக்காக!...

R Muthusamy சொன்னது…

நாட்டார் தெய்வங்களுக்கும் கோலங்கள் அமைத்தது நல்ல முயற்சி. நன்றி.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

இவ்வாறெல்லாம் உள்ளதை இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி மோகன் எல்ஐசி.

நன்றி துரை சார். ஆமாம் எல்லாம் இமாஜினேஷன்தான் :)

நன்றி முத்துசாமி சகோ. முன்பேயும் போட்டிருக்கிறேன். :)

நன்றி ஜம்பு சார். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...