எனது நூல்கள்.

திங்கள், 28 மே, 2018

கொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.

கொச்சுவெளி பீச்சில் ஒரு அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அங்கே எடுத்த பல பூக்கள் இங்கே அணிவகுக்கின்றன. கேரளாவிலும் வீடுகளில் நிறைய பூக்கள் வளர்க்கிறார்கள். திருவனந்தபுரம், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களில் எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன.

வெள்ளை இட்லிப்பூவா. ?!
தெட்சிப்பூ/இட்லிப்பூ.

வெள்ளை சாமந்தி.
வெள்ளை ரோஜாக்கள்.ஆரஞ்ச் ஏப்ரல் பூ/ போகன்வில்லா. தொட்டியில் பூக்குது.ஏப்ரல் பூ /போகன் வில்லா.
கேரளாஆர்க்கிட்பூ. வெள்ளை ஆர்க்கிட்.மனதிற்கு இதமான இளநிறப்பூக்கள். :) 

8 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Manavalan A. சொன்னது…

Azhagu. Pookkal manathukku malarchi tharum.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Manavalan A. சொன்னது…

Lovely.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

உள்ளம் கொள்ளை போகுதே
உங்கள் படங்கள் - எங்களை
இயற்கை அழகைக் காண ஈர்க்கிறதே!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அனைத்து படங்களும் ரொம்ப அழகு! கொச்சுவேளி பல வருடங்களுக்கு முன் சென்றது...

Anuradha Premkumar சொன்னது…

சிரிக்கும் பூக்கள்...அழகு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி நாகேந்திர பாரதி சகோ.

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி துளசி சகோ

நன்றி அனு

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...