வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

திருவண்ணாமலை வாழைத்தோட்டத் தெருவில் இருக்கும் எஸ் டி டி ரெஸிடென்ஸி கோயிலுக்கு ஓரளவு அருகில் உள்ளது. ஒரு நாள் வாடகை ரூ . 1250. /- இன்னொருவர் தங்கினால் 250 ரூ எக்ஸ்ட்ரா.

இங்கே காலை உணவு வழங்கப்படுவதில்லை. பக்கத்தில் இருக்கும் பாலாஜி பவனில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். இங்கே பூரி கிழங்கு சான்ஸே இல்லை. வெகு ருசி. சாம்பாரும் இட்லியும் கூட  சூப்பர். தினம் மதியம் சுண்டவத்தல் குழம்பு ரொம்பவே ஸ்பெஷல். காஃபி , டீ போன்றவையும் விலை குறைவே. இண்டர்காமில் அழைத்தால் ஹோட்டல்காரர்கள் உடனடியாக சர்வீஸ் செய்வார்கள்.

கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவோர் தங்க பல்வேறு விடுதிகள் இருந்தாலும் ப்ரைவஸி வேண்டும் என்போர் இங்கே தங்கலாம். கிரிவலம் வந்தபின் இரண்டு நாட்கள் நான் இங்கே தூங்கிக் கொண்டே இருந்தேன். :)

வாசலில் காட்சி தரும் விநாயகர் கொள்ளை அழகு. இவரிடம் வேண்டிக் கொண்டுதான் கிளம்பினேன்.
எனக்குப் பிடித்த காரிடார்.
உள்ளே அறையின் அமைப்பு.

பாத்ரூம். ஹாட்வாட்டரும் உண்டு. தினம் சோப், டர்க்கி டவல், தேங்காய் எண்ணெய் சாஷேயும் கிடைக்கும்
ரூமின் ஜன்னல்வழி தினமும் கோபுர தரிசனம். கோடிப்புண்ணியம் நல்கியது.
இரட்டைப் படுக்கை, போர்வைகள், ஏசி, டிவி.
சாப்பிட அமர டேபிள் சேர்.
ட்ரெஸ்ஸிங் டேபிள்,கப்போர்டுடன்.
டிவி. மிக வசதியான ரூம். தினமும் ஹவுஸ் கீப்பிங் செய்வதால் ரூம்கள் பளிச் பளிச் தான்.
ரிசப்ஷனில் பிள்ளையார்கள்.

அதே ரிசப்ஷனில் இன்னொரு பக்கச் சுவரில் திருவண்ணாமலையாருடன் பிள்ளையார்.

இந்த ஹோட்டலுக்கு என்னுடைய ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 




41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  





50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...