திங்கள், 30 ஏப்ரல், 2018

பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

பாண்டிச்சேரி லாஸ்பேட், ஈஸிஆர் ரோட்டில் இருக்கிறது எம் ஜி ஆர் ரீஜன்ஸி  கம்ஃபர்ட் ஹோட்டலும், பொன்னுச்சாமி உணவகமும்.

நான்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் அசைவ உணவுகள் பிரசித்தம். பொதுவாக பாண்டியின் ஹோட்டல்கள் சனி ஞாயிறுகளில் களை கட்டுகின்றன. மற்ற நாட்களில் கொஞ்சம் காத்தாடுகின்றன.
இந்த ஹோட்டலின் இண்டீரியர் அழகு. ஆனால் அதிகமான பொருட்களை வைத்து அடைத்தது போலாகிவிட்டது. ஓவியங்கள் கண்ணைக் கவர்கின்றன. இது ரிஸப்ஷன்.

இது விஸிட்டர்ஸ் அமருமிடம்.
முதலில் பொன்னுசாமி உணவகத்தில் நுழைவோம். அங்கே முதலில் ராதையும் கிருஷ்ணனும் ஆடி மயக்குகிறார்கள்.
அடுத்தது யார்னு தெரில. தேவதாஸான்னு கொஞ்சம் குழப்பம். உமர் கய்யாமான்னும்.
இது சொல்லவே வேணாம். ஷாஜஹான், மும்தாஜ்மஹல்.

இதுவும் தெரில. வளையல்கார பெண்மணியும் வளையல் அணியும் பெண்மணியும்.
ஏதோஒரு  ராஜனின் அந்தப்புரம்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு நீர் சுமக்கும் பெண் . மலையாள மங்கையோ ? முண்டு அணிந்திருக்கிறாரே ?
சரி இங்கெ உணவை ஒரு பிடி பிடிப்போம். இட்லி, பொங்கல், பூரி, ஊத்தப்பம். தினம் இதுவே காலை மெனு. காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட்.
அடுத்து ரூம். நல்ல வசதி, காற்றோட்டம். ரோட் சைட்ல இருக்குல்ல. அதுனால லேசா சத்தம் கேக்கும். ஏசியா இருந்தாலும் கூட.
இரு ஜன்னல்கள், திரைச்சீலைகள், டிவி, கண்ணாடி,
சைடில் சர்வீஸ் செக்‌ஷன். ஷெல்ஃப், டேபிள் சேர் இருக்கு.
பாத்ரூம். சோலார் ஹீட்டர் மூலமா வெந்நீர் வருது. இப்பிடி ஒரு கொக்குமாதிரி வாஷ்பேஸின் பைப்பை நான் எங்குமே பார்த்ததில்லை. :)
ரூமிலும் ஒரு ஓவியம். அன்னத்துடன் பேசும் அன்னம். தமயந்தியோ.
இன்னொரு ஓவியம். ஈஃபில் டவர் இருக்கு. ப்ரெஞ்ச் மக்கள் ( சொல்தாஸ்)  அதிகம் என்பதால் ப்ரான்ஸின் ஆதிக்கம் அதிகம் இங்கே. ஓவியங்களில் கூட அது வெளிப்பட்டிருக்கு.
மேலே டிண்டட் க்ளாஸஸ்.

மிக அழகான இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இப்போதெல்லாம்கருத்துபார்த்து ஓட்டலுக்கு வருகிறார்களா என்ன அவரவர் பாக்கெட் முடிவு செய்யும்

R Muthusamy சொன்னது…

சிறப்பான மதிப்பாய்வு

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் பாலா சார்

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...