புதன், 6 டிசம்பர், 2017

தொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.

காரைக்குடியில் இட்லி தோசை போன்றவற்றுக்கு 20 க்கும் மேற்பட்ட தொட்டுக்கொள்ளும் வகைகள் செய்வார்கள். அவை இங்கே அணிவகுக்கின்றன.  சட்னி, சாம்பார், குருமா தவிர வெங்காயக் கோஸ், கோஸமல்லி, துவரம்பருப்புச் சட்னி, கத்திரி உருளை அவியல், தக்காளித் திறக்கல், டாங்கர் சட்னி, வரமிளகாய்த் துவையல் , கத்திரி உருளை பச்சடி ( சிலர் இதை கொச்சி என்றும் சொல்வார்கள் ) , இட்லி சாம்பார் ( பச்சைமிளகாய் போட்டது ), கதம்பச் சட்னி, சும்மா குழம்பு, வத்தக் குழம்பு, கத்திரிவத்தல் அவரை வத்தல் மாவத்தல் மொச்சைக் குழம்பு, பருப்பரைச்சுக் கொதிக்கவைத்தல்,  பொரிச்சுக் கொட்டித் துவையல் என சம்பிரமமாக இருக்கும்.

தக்காளித்துவையல்.
கத்திரி உருளை அவியல்.
பூண்டு வரமிளகாய் போட்ட தேங்காய்ச் சட்னி

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா துவையல்.
வரமிளகாய் சட்னி
இஞ்சி பச்சைமிளகாய் போட்ட தேங்காய் சட்னி
கொத்துமல்லி தேங்காய் துவையல்.
டாங்கர் சட்னி.
கத்திரிக்காய் கோஸமல்லி.
உருளை மசால்.
பிரண்டைத் துவையல்.
துவரம்பருப்புச் சட்னி.
பூண்டுத் துவையல்.
தக்காளி பெரிய வெங்காயம் திறக்கல்.
தேங்காய்த் துவையல். ( 2 வரமிளகாய், தேங்காய், சின்னவெங்காயம், உப்பு, புளி ஒரு சுளை )

புதினா சட்னி.

பச்சை மிளகாய்ச் சட்னி.

பச்சைமிளகாய் போட்ட இட்லி சாம்பார்.

சின்னவெங்காயம் வெள்ளைப்பூண்டு தக்காளித் தொக்கு.

சும்மா குழம்பு.

உப்புப் புளி ரசம்.

தட்டைப்பயிறு மாவத்தல் குழம்பு.

தெ ஃபேமஸ் வெங்காயக் கோஸ்.

பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த் துவையல்.

கருவேப்பிலைச் சட்னி.

கோங்குரா துவையல் ( புளிச்சகீரை துவையல் )

உருளை அவிச்சு உதிர்த்துப் போட்ட தக்காளித் திறக்கல்.

கத்திரிவத்தல் மாவத்தல் அவரை வத்தல் மொச்சை போட்ட வத்தக் குழம்பு. காய் தெரியணும்னு இறுத்து எடுத்திருக்கேன்.

கத்திரி உருளை பச்சடி.

காலிஃப்ளவர் சொதி.

இன்னும் இங்கிலீஷ் காய்கறி குருமா, வல்லாரைத் துவையல், கதம்பத் துவையல், பீர்க்கங்காய் தோல் துவையல், புடலை விதைத் துவையல், பருப்பு சட்னி, கருவேப்பிலை சட்னி போன்றவைகளுக்கான படங்கள் கிடைக்கல. தேடணும். வேற ஃபோல்டரில் இருக்கு போல் தெரிகிறது . இல்லாவிட்டால் க்ராஷ் ஆன கம்ப்யூட்டரில் மாட்டிக்கிச்சோ தெரில.

சரி இருக்கத சாப்பிடலாம். :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


4 கருத்துகள் :

PNA Prasanna சொன்னது…

அருமை. சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இப்படி எல்லாம் படம் போட்டு நாவில் நீரை ஊற ன்வைக்கின்றீர்களே...நியாயமா!!!! ஹாஹாஹாஹா.... இத்தனை சைட் டிஷ்அஆ....இதில் பல நான் சாப்பிட்டதில்லை...

கீதா: இவை எல்லாம் தனித்தனியாக...வேறு பல டிபனுக்கு. சாப்பிட்டுருக்கேன்....ஆனா.. இட்லி தோசைக்கு சாப்பிட்டதில்லை...இதில் சில சட்னிகள் செய்ததுண்டு என்றாலும் உங்கள் குறிப்புகள் இருந்தால் போடுங்களேன்..தேனு...உங்கள் குறிப்புகளை சேர்த்து வைத்துள்ளேன்...யும்மி....நானும் இனி இட்லி தோசைக்கு இதுல இருக்கற சைட் டிஷ் பண்ணி பார்க்கறேன்...

Deiva சொன்னது…

Do you have recipes for this? My mom used to make it. She is no more.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ப்ரசன்னா.

செய்து பார்த்தீங்களா கீத்ஸ்

என் தேனூஸ் ரெசிப்பீஸ் என்னும் ப்லாகில் பாருங்கள் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...