புதன், 13 செப்டம்பர், 2017

ஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-

ஈரோடு ப்ரப் ரோட்டில் அமைந்துள்ளது இந்த ஜெயசூர்யா ஹோட்டல். இது ராதா பிரசாத்தின் அருகிலேயே இருக்கிறது. காலை உணவு ராதா ப்ரசாத்தில் பஃபே. இரவு இங்கே உணவருந்தினோம்.

ஜெயசூர்யா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 1989 இல் இங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கு. அதன் பின் இந்த ஹோட்டலும் அதன் மேல் தளத்தில் திறக்கப்பட்டிருக்கு.
இங்கே உணவு ரொம்ப டேஸ்ட் மட்டுமில்ல. விலையும் ரொம்ப சீப். இட்லி 5 ரூ. தோசை 10 ரூ. தயிர்சேமியா 20 ரூ . மீல்ஸ் 25 ரூ. தரமான உணவுகள் இதமான சுவையில் மிதமான விலையில் கிடைக்குது.


சுடச்சுடவும் இருக்கு. அப்பவே செய்து தராங்க.  பூரிப்பான பூரி, முறுகல் தோசை.
ஜில்லுன்னு தயிர் சேமியா அட்டகாசம். எல்லா தரப்பு மக்களும் வந்து இங்கே சாப்பிடுறாங்க. ஈரோடு போனா இதை ட்ரை  பண்ணுங்க.

ஆனா ஒரு முக்கிய விஷயம் இரவு எட்டுமணிக்குள்ள சாப்பிட போயிடுங்க. இல்லாட்டி உணவு கிடையாது. தீர்ந்திடும். 

இன்னும் கொஞ்சம் சுத்தத்தை மெயிண்டெயின் செய்யலாம். 

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் ஐந்து ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.



3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம். நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குறித்துக் கொண்டாயிற்று...அறிமுகத்திற்கு நன்றி...

G.M Balasubramaniam சொன்னது…

ஒரே ஓட்டல் பதிவுகளாகவே இருக்கே உணவுக்காக ஈரோடு போக முடியுமா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...