வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கரூர் ஆர்த்தி .

கரூரில் தங்க அழகான ஹோட்டல் ஆர்த்தி. மேற்கு பிரதட்ஷணம் ரோட்டில் அமைந்துள்ள இது திண்ணப்பா தியேட்டரின் பக்கம் உள்ளது.  மிக வசதியான இந்த ஹோட்டலில் சில நாட்கள் தங்கி கல்யாண பசுபதீஸ்வரர், தான்தோன்றி ஈசுவரர், கொடுமுடி, கரூர் மாரியம்மா ஆகிய தெய்வங்களை வணங்கி வந்தோம். பஸ்ஸ்டாண்டு பக்கம். ஆட்டோவும் சீப்தான்.

அங்கே என்னைக் கவர்ந்த செந்நிற ரிஷப்ஷன் ( பவளம் ! ) பிள்ளையார்.


இங்கே முன்புறம் லவ்பேர்ட்ஸும் வாத்துக்களும் வளர்த்து வருகிறார்கள். "ஆத்தி ! இது வாத்துக் கூட்டம்" என்று தனி இடுகையே போடுமளவுக்கு படம் எடுத்து வைத்துள்ளேன்.


எனக்குப் பிடித்த காரிடார்.
இங்கே காலை உணவுக்கு காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்ட் உண்டு. அதில் .இட்லி வடையோடு கட்டாயம் பொங்கல் இடம்பெறும். நெய்யில் மிதக்கும் பக்குவமான அந்தப்  பொங்கலுக்கு நான் அடிமை. தினமும் ஒரே மாதிரியான சுவையில் அற்புதமான பொங்கல். இந்தப் பொங்கல் சாப்பிடவே கட்டாயம் அங்கே விசிட் செய்ங்க.

ரூம் பத்தி சொல்லனும்னா எல்லா ஹோட்டல்களை மாதிரியும் சிறப்பான வசதிகள். சுத்தமான டாய்லெட்.
ஏசி, டிவி, டெய்லி ரூம் க்ளீனிங், டவல்ஸ், சோப், ஆயில், பிரஷ் பேஸ்ட் கொடுப்பாங்க. வாடகை மாடரேட்டா இருக்கும். சில வருடங்கள் ஆயிட்டதால மறந்துடுச்சு.
கொஞ்சம் புத்தகங்களும், நினைச்சதை எழுதி வைச்சுக்க லாப்டாப்பும் , ஏதும் எம்பிராய்டரி வொர்க்கும் செய்ய கொண்டு போயிட்டா, டிபன் சாப்பிட்டுட்டு லேசா ஓய்வெடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம். காலையிலும் மாலையிலும் கோயில், சினிமா போய் வரலாம்.:)

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் ஐந்து  ஸ்டார் *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 


2 கருத்துகள் :

கார்த்திக் சரவணன் சொன்னது…

'பளிச்'னு இருக்கு....

Thenammai Lakshmanan சொன்னது…

nandri school paiyan. :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...