புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 19 ஜூன், 2017

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்


நெடிதுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் கொண்டது ஷேக் சாயத் ரோடு. பதினாறு லேன் கொண்ட இது கொஞ்சம் ஸ்பெஷலான ஒன்று.

அதன் சில கட்டிடங்களையும் சாலையையும் எடுத்திருக்கிறேன். துபாய் & ஷார்ஜாவின் கட்டிடங்கள் பெரும்பாலும் அமெரிக்கபாணி நீள் உயர ஊசிகோபுரக் கட்டிடங்கள்.
a

துபாய் ஷார்ஜாவை கட்டிடங்களின் ராஜா எனலாம். உலகளாவிய அனைத்துவிதமான கட்டிட அமைப்புகளையும் அங்கே பார்க்கலாம்.

2 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

படங்களை கண்டேன் அபுதாபி போட்போ ஒன்றும் இருக்கிறதே...

G.M Balasubramaniam சொன்னது…

துபாய் ச்டென்றிருந்தபோது புகைப்படங்களை விட காணொளிகளே அதிக எடுத்திருந்தேன் மேலும் அங்கிருந்த பெயர்கள் மனதில் பதியவில்லை

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...