வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா.

ஸ்ரீமஹா கணபதிம்.


அப்பமுடன் அவல் பொரி கடலைகள் சமர்ப்பணம்
வந்திடுவாய் கணபதி அருள் தருவாய் குணநிதி

விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா கணபதி
வேதத்தின் அருள் பொருளே நீதானே அருள்நிதி
                                                (அப்பமுடன்)
செல்வமெல்லாம் தந்திடுவாய் செல்வராஜா கணபதி
சங்கடங்கள் தீர்த்து வைக்கும் சங்கடஹர கணபதி
                                                (அப்பமுடன்)
ஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் .....
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்......

கணபதி பப்பா மோரிய மங்கள மூர்த்தி விநாயக
ஜெய் ஜெய் .................................... ஜெய் கணேச

-- நன்றி http://eshwarapeetam.org/ 

என்னுடைய சித்ரா சித்தியின் கைவண்ணத்தில் கோல விநாயகர் அழகாய் ஜொலிக்கிறார். கூடவே இருதய கமலமும், ஐஸ்வர்யக் கோலமும் வெகு அழகு. :) 
கீழச்சீவல் பட்டியில் ஒரு இல்லத்தில் வொயிட்மெட்டலில் விநாயகர்.
அங்கேயே விதம் விதமான விநாயகர்கள்.

இன்னொரு புறம் கற்பகவிநாயகர், லெக்ஷ்மி, சரஸ்வதி. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டுக் கொட்டும்பாங்கள்ல அதான் இது:)
ஒரு வாடகைக் காரில் ( சேஃப் ட்ராக் ) விநாயகரும் மீனாக்ஷியம்மையும், சமயபுரத்தாளும்  :)
காரைக்குடி நகரச் சிவன் கோயிலின் கோபுரத்தில்
உறவினர் ஒருவரின் இல்லத்தில்
காவடித் தண்டில் காக்கும் விநாயகர்.
இன்னொரு காவடியில். யாத்ரீகர்கள் பழநிக்கு காவடி எடுத்துத் தைப்பூசத்துக்கு செலுத்தச் செல்வார்கள். அவர்கள் காவடி கட்டும்போது எடுத்தது.
மயில்தோகை பக்கவாட்டில் கட்ட. இது இன்னொரு உறவினர் இல்லத்தில் எடுத்தது. சிவபார்வதியுடன் அஷ்டலெக்ஷ்மிகளும் புடை சூழ சிவனுக்கு விநாயகரும் முருகனும் அபிஷேகம் செய்யும் அற்புதக் காட்சி.

விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்ன ராஜா. !

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4 

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா.

66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை....

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ...

Nagendra Bharathi சொன்னது…

அருமை

G.M Balasubramaniam சொன்னது…

கடவுளிடம் பேரம் பேசுவதுபோல் இருக்கிறது என்றால் ஒருவேளை விரும்பாமல் போகலாம் பதிவர் ஒற்றுமை ஓங்குக.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்ம்ம்ம்.... பிள்ளையார்... பிடித்தவர்......

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி பாலா சார். பேரம் பேசுவது போல் இருக்கலாம். ஒப்புக் கொள்கிறேன் :) வியாபாரியிடம் அல்ல நண்பனிடம் சண்டை போடுவது போலக் கடவுளிடம் உரையாடுகிறேன் :)

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...