எனது நூல்கள்.

சனி, 21 ஜனவரி, 2017

ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம்.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ ;

ருணஹர கணேச ஸ்தோத்ரம் (கடன் தீர ) 

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்
லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்

ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்ய மானம் 
ஸித்தைர்யுதம் தம் ப்ரண மாமி தேவம்
 

ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணாஸம்யக்பூஜிதா: பலஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
 

த்ரி புரஸ்ய வதாத் பூர்வம் சம்புநா ஸம்யகர்ச்சித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
 

ஹிரண்யகச்யபாதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
 

மஹிஷ்ஸ்ய வதே தேவ்யா கணநாதா: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.


தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
 

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ச்ச விசித்தயே
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
 

சசிநா காந்தி விவிருத்யார்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருண நாசம் கரோது மே.
 

பாலநாய சதபஸாம் விச்வாமித்ரணே பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.

இதம் ருண ஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்
ஏகவார் படேந்நித்ய வர்ஷமேகம் ஸமாஹித:

தார்த்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்.
பிரகஸ்பதி தனதனபவிர் பவேத் 
 
அஸ்யை வாயுத சங்க்யாமி புரச்சரிண மீரிதம்
வக்‌ஷாம்யா வர்தனாத் சம்யக் வாஞ்சிதம் பலமாப்னுயாத்
பூதப்ப்ரேத பிசாசானாம் நாசனம் ஸ்மிருதி மாத்ருதக  ஈரோடு வலம்புரி விநாயகர்.


சோழபுரம் விநாயகர்.
அவரே இவர் க்ளோசப்பில்

அவரைத் தாங்கி நிற்கும் யானைகள். ”இங்கே கட்டிப் போட்டுட்டாங்க. ஜல்லிக்கட்டு என்னாச்சு சொல்லுங்கங்”கிறாங்க. :) 

”மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடிக்கும் தேசம் இது”ன்னு சொல்றாங்க :)சென்னை எக்மோர் விநாயகர்.
கேகே நகர் டிஜிட்டல் விநாயகர்.


அம்மன்கோயில் வாசலில் விநாயகரும் சிவபார்வதியும்.

வாழைமரம் கீழேயும் இரு விநாயகர்கள் இருட்டில் ஒளிவிடும் விநாயகர் நொம்ப அழகு இல்ல :)


சோழபுரம் விநாயகர் இன்னொரு கோணத்தில்.


இன்னும் முடியலையா சீக்கிரம் எடுங்க. ஜல்லிக்கட்டு பார்க்கப் போணும். என்கிறார்கள் இவர்கள் :) 


காக்கும்கடவுள் கணேசனை நினை.. :)
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

என் இஷ்ட தெய்வமாம் தொந்திப்பிள்ளையாரை இங்கு பலரூபங்களில் அழகழகாகப் பார்க்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்லோகங்கள் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளது மேலும் திருப்தியாக உள்ளது.

பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...