சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு
சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

வியாழன், 22 டிசம்பர், 2016

புத்தாண்டுக் கோலங்கள்.


29.12. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் புத்தாண்டுக்  கோலங்கள் வெளியாகி உள்ளன.



முருகனுக்கு உகந்த ரெசிப்பீஸைப் பாராட்டிய  வாழைப்பந்தல் ஏ. சந்தானம்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

முக்கியமான விஷயம் இதில் ஐந்தாவதும் ஆறாவதுமாக இடம்பெற்றிருக்கும் கோலங்கள் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் துணைவியார் ஸ்ரீமதி சுஜாதா ஸ்ரீராம் வரைந்து எங்கள் ப்லாகில் வெளியானது. அதைப் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றியும் அன்பும் சுஜாதா & ஸ்ரீராம். ( எங்கபேர் பத்ரிக்கைல ஏன் வரலைன்னு கோவமா இருக்கார் ஸ்ரீராம்னு கேள்வி.  இத்தனை நாள் ( இத்தனை வருடமா ) எதையும் சுடாம கட்டக் கடோசியா இத உங்க ப்லாகிலேருந்து சுட்டேன்னு அவங்களுக்குச் சொல்ல முடியுமா ஸ்ரீராம் :)  )

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இதில் கோலங்களும் ரெசிப்பீஸும் எழுத வாய்ப்புக் கிட்டியது. நன்றியும் அன்பும் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கு. !

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

7 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்.....

G.M Balasubramaniam சொன்னது…

சுட்டகோலமானாலும் சரியாகதான் சுட்டிருக்கிறீர்கள் ஒப்புக்கொண்ட உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்! வாய்ப்புகள் பெருகிடவும் வாழ்த்துகள்!

ஸ்ரீராம். சொன்னது…

ஹா.... ஹா...... ஹா....
நன்றி தேனம்மை.

ஸ்ரீராம். சொன்னது…

ஹி.... ஹி... நானே பாஸுக்குத் தெரியாமல் அவர் நோட்டுலேருந்து சுட்டுதான் போட்டிருந்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி பாலா சார்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி ஸ்ரீராம் :)

அப்பிடியா இப்பவாச்சும் சொன்னீங்களா இல்லியா ஸ்ரீராம். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...