செவ்வாய், 22 நவம்பர், 2016

கூடை வேணுமா..


காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக பிள்ளையார்பட்டி செல்லும் வழியில்  குபேரன் கோயில் உள்ளது. அதற்குத் திரும்பும் வழியில் ஒரு கூடைக்கடை இருக்கு. அதில் விதம் விதமான கூடைகள் விற்பனைக்கு வைச்சிருக்காங்க. வள்ளியம்மை கூடைகள், கூல்டிரிங்க்ஸ் & ஸ்நாக்ஸ் நு கடை பேரு.

இதன் உரிமையாளர் விஜி ஒரு போராடி ஜெயித்த பெண்மணி. அவங்களோட கூடைகளை நான் புகைப்படம் எடுத்து வந்தேன். அந்தப் பக்கமா போறவங்க தேவை ஏற்பட்டா அவங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமா கூடை வாங்கிப் பாருங்க. தரமான கூடைகள்.தன்னம்பிக்கை மிக்க அவங்களப் பத்தி நான் எழுதின ஆர்டிகிளை நீங்க இங்கே படிக்கலாம்.

http://www.ibcn2017.org/week-25-kn-vijayalakshmi 
  

3 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

அழகான கலைநயத்தை இவற்றில் காணமுடிகிறது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...