சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு
சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .

இது PITTED PRUNES. செரிமானத்துக்கு நல்லது.
இது காரைக்குடி முனியையா கோயில் ப்ரசாதம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் குட்டிப் பிள்ளைகளிடம் வொயிட் பால்ஸ் & டோநட்ஸ் என்று சொல்லி சாப்பிடக் கொடுத்தோம். :)

பிள்ளையார் நோன்புப் பொரி பாக்கெட். இதில் 5 வித பொரியும் கோலக்கூட்டும், திரியும், பிள்ளையார்நோன்பு இழையும் இருக்கும். முன்னெல்லாம் வீட்டில் செய்வது , இப்போது கடைகளில் கிடைக்கிறது. பிள்ளையார் நோன்பு இழை மாவும்கூட. ( இதில் கருப்பட்டிப் பணியாரமும் செய்யலாம். )


கே ஆர் பேக்ஸின் சிக்கன் சாண்ட்விச்
அதே இன்னோரு பீஸ்.
சென்னை ரிச்சி ரோட்டில் இருக்கும் சரஸ்வதி கஃபேயில் சாம்பார் வடையும்.
தயிர் வடையும்.

டி நகர் அர்ச்சனாவில் பாஸந்தி.
சமோசா
பேல் பூரி &

பானி பூரி. :)
இன்னிக்கு இது போதும்னு நினைக்கிறேன். கொஞ்சம் அஜீரணமாச்சுன்னா பிட்டட் ப்ரூன்ஸ் ஒண்ணு எடுத்துக்குங்க. :)


4 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

அருமை

G.M Balasubramaniam சொன்னது…

க்சடை கடையாய்ப் போய் எடுத்த புகைப்படங்களா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி பாலா சார். ஆம் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...