புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொடிமரங்கள்.

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் சிற்பங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இங்கே சாமிக்குத் தனியாகவும் அம்பாளுக்குத் தனியாகவும் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

முழுமையாக வீரவனப் புராணம் பற்றி இங்கே படிக்கலாம். 

சில படங்களைப் பகிர்ந்துள்ளேன். திருவிழா சமயம் என்பதால் அலங்காரத்தில் ஜொலித்தது கோயில்.
அழகு மணிகள் - வேண்டுதல் மணிகள்.
குட்டிப் பல்லாக்கு.

நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல..:)


அதே பிரகாரம் கொஞ்சம் முன்னே போய் எடுத்தது.
ஸ்ரீ வீரராகவப்பெருமாள்.
மகாலெட்சுமித்தாயார்.
மயில்பீடம்.

தூண்களின் சிற்பச் செதுக்கல்களைப் பாருங்கள் பிரமித்துப் போவீர்கள்.
அங்கங்கே எண்ணெயை ஊற்றி விளக்கு வைத்து அதீத பக்தியைக் காட்டி இருக்காங்க.

இன்னொரு தூண் நாலாபுரமும் மிக வித்யாசமாய். அறுங்கோணமா, எண்கோணமா ட்ரபீசியமா எனப் புரியாமல் நாற்புரமும் ஒரு மண்டபத்தில் இருந்தன.
வெய்யின் தூறலிலும் கீறலிலும் பிரகாரம்.
அம்பாள் கொடிமரம்.

ஸ்வாமி கொடிமரம்.

பிரம்மாண்ட வாயிற் கதவுகள்.

மொத்தத்தில் அழகான கோயில் கண்பார்வை திரும்பக் கிடைக்கவும் இங்கே வேண்டிக்கொள்கின்றார்கள். காது குத்து, திருமணம், சாந்தி, சதாபிஷேகம் ஆகியன நடக்கின்றன.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று !


இதையும் பாருங்க.

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள்.
7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள், படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Dr B Jambulingam சொன்னது…

புதியதொரு கோயிலைக் கண்டேன். நன்றி.

அருள்மொழிவர்மன் சொன்னது…

புகைப்படங்கள் அருமை!

பரிவை சே.குமார் சொன்னது…

ஆஹா... அழகான படங்கள்...
அண்ணனின் திருமணம் இங்கு நடந்தது... அதன் பிறகு அங்கு செல்லவில்லை...
ஒருமுறையேனும் தரிசிக்க வேணும்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி அருள்மொழிவர்மன்

நன்றி குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...