புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 31 ஜூலை, 2016

என் செல்லக் குட்டீஸ் - 5.

என் செல்லக் குட்டீஸ்.

உறவினர் ஒருவரின் பையன். வெளிய கிளம்பிட்டாரு.பனி ரொம்பக் கொட்டுதுல்ல அதான் ஸ்வெட்டர் கவசம்.
ட்ரெயினில் சிநேகிதமான செல்லக்குட்டீஸ். பார்வையைப் பாரு. :)
கணவரின் அலுவலக நண்பரின் குழந்தை. உப்பிலியப்பன் கோயிலில் எடுத்தேன்.

இவனும் நண்பரின் மகன்தான்.
ரெட்டைக் குட்டி வாலுங்க. அம்மா வீட்டின் மேல் வீட்டில் இருக்காங்க.

அவரே இவர் 
அவங்களே இவங்க.
நாத்தனார் பேரன் ஆதித்யா.
நண்பரின் மகன்
சேட்டை.

டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1  

என் செல்லக் குட்டீஸ் - 2.

என் செல்லக் குட்டீஸ். - 3

என் செல்லக் குட்டீஸ் - 4.

 

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்தும் அழகு....

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...