செவ்வாய், 26 ஜூலை, 2016

என் செல்லக் குட்டீஸ் - 4.

என் செல்லக் குட்டீஸ் - 4.

ஒரு ட்ரெயின் ப்ரயாணத்தில் அம்மா எடுத்தது. மோளை சூப்பர். :)

தம்பி மக்கள் அத்தையுடன். :)


யே யப்பா.. என்னா வேகம்.. ஒரு உறவினரின் மகன்.
நியூ தில்லியின் கரோல் பாக் வீட்டில் என் பிள்ளைகளுடன் என் தோழி ரேய்ச்சல் திலீபின் மகன்  ராபின். ஜனவரில எடுத்தது ரொம்பக் குளிரப்போய். !
ஆக்ராவில் சுற்றுலாப்பயணிகளுடன் போஸ் கொடுக்கும் என் செல்லக் குட்டீஸும்.
ஊட்டி/கொடைக்கானல்/ஏற்காடு.. ?!  பொடானிகல் கார்டனில் க்ளாஸ் ஹவுஸில் தலைவருடன் அடிப்பொடிசுகள் :).
ஆறாவயலில் பாட்டி வீட்டில் தங்கை மகன்
அம்மான் பேத்தி .. என்ன தீர்க்கம். ஆயா படிக்கும் திருவாசகம் கேட்கிறாளாக்கும். :)
அத்தை பேரன் மகள். அழகுச் செல்லம். :)

டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1  


என் செல்லக் குட்டீஸ் - 2.

என் செல்லக் குட்டீஸ். - 3



5 கருத்துகள் :

Umesh Srinivasan சொன்னது…

அழகுக் குட்டிச் செல்லங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

செல்லக் குட்டிகள் அழகுதான் எப்போதுமே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகு......

குழந்தைகள்.... பார்க்கத் திகட்டாதவர்கள்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமேஷ்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி வெங்கட் சகோ :) ஆம் உண்மை !

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...