திங்கள், 28 டிசம்பர், 2015

தலையைக் குனியும் தாமரைகள்.

தலையைக் குனியும் தாமரைகள்.

சில உதிரிப் புகைப்படங்கள்.. :)

ஈழவாணியின் புத்தக வெளியீடு.

என்னை எதிர்பார்த்து.
ஹைதை சில்பாராமம் கோடைத்திருவிழாவில்.

கவிழும் நாணத்தோடு கரகம் சுமக்கும் பெண்பூக்கள்.
சென்னை சங்கமத்தில்.


6 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் அருமை

Dr B Jambulingam சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கடைசி படத்தைப் பார்த்ததும் ’பெண் பூக்கள்’ நூலில் உள்ள தங்களின் கனகாம்பரக்கவிதை என் நினைவுக்கு வந்தது :)

ராட்டினமாய் என் மனசும் ! :))

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா! கோபால் சார் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...