சனி, 5 டிசம்பர், 2015

என் செல்லக் குட்டீஸ். - 1

குட்டீஸை எல்லாருக்கும் பிடிக்கும். அவர்களே செல்லக் குட்டீஸ் என்றால் வெல்லக் கட்டிகள் அல்லவா :)

முகநூலில் முன்பே பகிர்ந்திருந்த இப்படங்களை என் வலைத்தளத்திலும் பகிர்கிறேன் :)

என் அன்பு கயல் கண்ணம்மாவின் அக்கா மகன் மகிழ்

கயலின் அக்கா மகன் புகழ்.

வசுவின் மகன் 

கிஷோரின் மகள்.
என் தம்பி மகள் கோதை.

என் தம்பி மக்கள் , கோதை & தண்ணீர் மலை.

எங்க வீட்டு குட்டிச் செல்லம் விக்கு

தண்ணிமலை கார்ல கடத்திக்கிட்டு போறாங்களே என்ற சோக மூட்ல :)

பார்க்கில் உலவிய குரங்குக் குட்டியைப் பார்த்துப் பயந்த விக்கு ஓடிப் போய் இந்த ஷெல்டரில் உக்கார்ந்துக்கிட்டான். :)
எங்க எதிர்வீட்டு வாண்டூஸ்.
வாஷிங் மெஷின் போடும்போது எட்டிப் பார்த்தாங்க. அவங்க ரியாக்‌ஷன் சூப்பரா இருந்ததால பிடிச்சிட்டேன். ( நான் காமிரா எடுக்க உள்ளே போன போது எதையும் தூக்கி உள்ளே போட்டாங்களா தெரில )


கண்ணுல எல்லாம் குறும்பு கூத்தாடுதுல்ல :) லவ் யூ க்யூட் குட்டீஸ். :)


6 கருத்துகள் :

மனோ சாமிநாதன் சொன்னது…

சும்மாவா சொன்னார்கள் தேனம்மை, கள்ளங்கபடு இல்லாத மனசு தான் அழகும் தெய்வீகமும் என்று! அதை உண்மை என்று பறைசாற்றுகின்ற‌ன இந்த அழகு வாண்டுகள்!!! அதுவும் முதல் படமும் கடைசியும் சூப்பர்!!

Nagendra Bharathi சொன்னது…

அருமை

priyasaki சொன்னது…

க்யூட் குட்டீஸ்! அக்கா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகுச் செல்லங்கள் சகோ! குழந்தைகள் என்றுமே மகிழ்வைத் தருபவர்கள்...ஸோ க்யூட்

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி மனோ மேம்.

நன்றி நாகேந்திர பாரதி

நன்றி ப்ரியசகி

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...