சனி, 1 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி,

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி.

ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஓம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி

மாமாவின் சாந்தி வைரவன் பட்டியில் நடைபெற்றபோது அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் ( குடும்பத்தோடு :)



சென்னை கேட் ஹோட்டலின் ரிசப்ஷனில் உள்ள விநாயகர்.
ஒரு கால் டாக்ஸியில்
துபாயில் சகோதரன் வீட்டில் உள்ள பிரம்மாண்ட காலண்டர் விநாயகருடன் :)

லேடீஸ் ஸ்பெஷல் ஆஃபீசில் உள்ள பிள்ளையார் பின்னணியில் எங்க கிரிஜா மேடமுடன் :)


ருக்கு அம்மாவின் பின்னாலும் கிரிஜா மேடத்தின் பின்னாலும் இரு விநாயகர்கள். :)
சென்னை கே கே நகர் சிவன் பார்க்கில்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

8 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

உங்கள் பதிவினைப் படிக்க சிரமம் தொடர்கிறதே.

Thenammai Lakshmanan சொன்னது…

அகலத்தை குறைத்திருக்கிறேன். இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லையே பாலா சார் ஹ்ம்ம். :(

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய சந்திப்பிற்கும் வாழ்த்துகள் சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

பதிவு கணினியின் அகலத்தைவிடா நீளமாயிருக்கிறது. கர்சரை நகர்த்தி நகர்த்தி வாசிக்கச் சலிப்பு தட்டுகிறது. நீங்கள் படிக்கவும் பிரச்சனை தெரியுமே இல்லையா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நான் படிக்கும்போது ஒன்றும் ப்ரச்சனை இல்லையே. முழுதும் தெரிகிறதே.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் அருமை....சந்திப்பிற்கும்...வாழ்த்துகள்..

ஜிஎம்பி சார் எங்களுக்குச் சரியாகத்தான் வருகின்றது...உங்கள் கணினியில் தான் சார்...உங்கள் தளத்தில் வந்து அதை எப்படிச் சரிசெய்வது என்று சொல்லுகின்றோம் சார்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ. & கீத்ஸ் எப்படி சரி செய்வது என்று புரியாமல் இருந்தேன் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...