வியாழன், 26 மார்ச், 2015

காதல் ரோஜாவே..-- பாகம் 5

பூக்களில் ராஜா என்றால் அது ரோஜாதான். அது கண்ணுக்கும் கருத்துக்கும் மனதுக்கும் ஏற்ற ஒரு பூ. அதன் மெல்லிய நறுமணம் நினைவையும் மென்மையாக்கும் சக்தி கொண்டது.
ரியல் ரோஸ். நாம் எப்போதும் வாங்கும் தமிழ் ரோஜா :)

இவர் பிங்க் ரோஜர்.

ஒரு குட்டி சந்தனக்காரி.
மஞ்சள் முகத்தழகி.
ஆரஞ்சுக் கலவை.
எத்தனை இதழ்கள் இவளுக்கு. :)
நாணத்தால் தலையைக் குனியும் ரோஜாவே :)
இன்னொரு சந்தனச் சிலை.
செந்தாழம்பூக்காரி

முத்தாய்ப்பாய் ஒரு சிவந்த முறுவல்காரி. :) ஒற்றைக்கால் தவத்தில் இருந்தவர்கள் இவர்கள்தான். இனி அடுத்து இரட்டையர்கள், மூவர்கள் வருவார்கள். :) 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4
 

5 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

அனைத்தும் அழகு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகோ அழகு...

priyasaki சொன்னது…

அழகு..அழகு..அழகு.......!!!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி தனபாலன் சகோ

நன்றி ப்ரியசகி அம்மு.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...