புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை                                      

--- 11ஆம் திருமுறை


 இங்கே இனி வரப்போகிறவர்கள் எல்லாம் கோவளம் பீச் கடையிலும் திருவனந்தபுரத்திலும் கண்டு களித்த விநாயகர்கள்.



இது திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலில் பெயிண்டிங் விநாயகர்.

இவர் வீட்டின் பூஜை ஷெல்ஃப் விநாயகர்.

இவர் கானாடுகாத்தான் ஊனையூரில் உள்ள செட்டிச்சியம்மன் சந்நிதியில் உள்ள விநாயகர்.

இவர் காரைக்குடி மெய்யப்பன் அம்பலம் தெருவில் ஒர் பாலத்தின் பக்கம் இருக்கும் விநாயகர்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4



5 கருத்துகள் :

இளமதி சொன்னது…

வித விதமாக விநாயகர் உருவங்கள்! மிக அழகு!

பகிர்விற்கு நன்றி சகோதரி!
வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு! விநாயகர்! மிக்க ந்னறி சகோதரி! காணக் கிடைத்ததற்கு!

சே. குமார் சொன்னது…

விநாயகர்கள் விதவிதமாய் அருமை....
காரைக்குடி விநாயகரை வண்டியில் போகும் போது கடந்திருக்கிறேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இளமதி

நன்றி துளசிதரன் சகோ

நன்றி குமார் தம்பி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...