புதன், 15 அக்டோபர், 2014

இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

லால்பாகில் ரோஜாக்கூட்டமே இருக்க அதை ரோஜாக்கூட்டங்கள் படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தன. என்னோடதுதான் லூமிக்ஸ் காமிரா. தம்மாத்தூண்டு குட்டிப் புள்ள மாதிரி. செல்ஃபோனுக்கு அண்ணன் மாதிரி இருந்தது. எல்லாரும் ஜெயண்ட் சைஸ் காமிரால லென்ஸ் எல்லாம் மாத்தி மாத்தி சூப்பரா மிரட்டலா எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

அங்கே கம்பீரமா எங்களுக்குப் போஸ் கொடுத்துக்கிட்டு இருந்த இன்னும் சில ஒற்றையர்கள் இங்கே.
இவர் கொஞ்சம் ரஷ்ய வெள்ளை

அடுத்து ஒரு வெள்ளை ரோஜா.

இவர் பனிச்சிற்பம்

 அடுத்து ஒரு லாவண்டர் கலர் ரோஸ்
இவர் ஏனோ களைச்சுப் போய் இருந்தார். வெய்யில் கொடுமை.
அடுத்து ஒரு மஞ்சளார்.

இன்னும் ஒரு மங்கோலியர்.

வெய்யிலில் வாடிய இதழ்களோடு ஒரு ரோஜர்.
தண்ணீர் கேட்டு இலைமேல் சாய்ந்து வாடிக்கொண்டிருக்கும் ஒரு வெளிர் ரோஜர்.

அவரைப் போலவே ஒரு பர்ப்பிளார்.

 மொக்கு விட்டு விரியும் குட்டி வெண் தோகையார்.

இன்னும் வேறு ஒற்றர்கள் தொடர்வார்கள். :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.

 4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...