வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஐயப்பன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

ஐயப்பன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


இந்தக் கோலங்கள் நவம்பர் 16 - 30 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

9 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரி...

ADHI VENKAT சொன்னது…

அருமை... பாராட்டுகள்..

சகாதேவன் சொன்னது…

பதினெட்டு படி கோலம் இருக்கணுமேன்னு நினைச்சேன்.
அழகு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன்.

சே. குமார் சொன்னது…

கோலங்கள் அருமை.
வாழ்த்துக்கள் அக்கா.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான கோலங்கள்!

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

சிறந்த கோலங்களுக்குப் பாராட்டுக்களும் என் இனிய வாழ்த்துக்களும் தோழி .

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி ஆதிவெங்கட்

நன்றி சகாதேவன். பதினெட்டுப் படி இல்லாமல் ஐயப்பன் கோலமா. :)

நன்றி வெங்கட்

நன்றி குமார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி அம்பாளடியாள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...