வெள்ளி, 28 ஜூன், 2013

சிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

சிவராத்திரியை ஒட்டி ஸ்பெஷலாக வரைந்த  கோலங்கள்  மார்ச் 1-15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.


அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறேன்.

தென்னாடுடைய சிவனைப் போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பர்...

குமுதம் பக்தி ஸ்பெஷலில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

சே. குமார் சொன்னது…

அருமையான கோலங்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் :)

நன்றி குமார். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...