வெள்ளி, 10 மே, 2013

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.

தினமும் நாம் வாசல் தெளித்துக் கோலமிட்டாலும் மார்கழி மாதக் கோலங்கள் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். கண்விழித்து விடியற்காலையில் எழுந்து அக்கம் பக்கத்து வீட்டாரை விட ஒரு இஞ்சாவது பெரிதாகக் கோலமிட்டு வண்ணமிட்டால்தான் திருப்தி நமக்கு.

குமுதம் பக்தி ஸ்பெஷலின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில் பொங்கல் கோலம், புள்ளிக் கோலத்தில் அன்னம் , கிளி கொஞ்சுகிறது.நவக்கிரகக் கோலங்களும் கிழமை வாரியாகப் போட்டு பூஜையறையை அழகுபடுத்துங்கள்.

நன்றி என்னுடைய கோலங்களுக்கு சிறப்பான இடம் அளித்த குமுதம்பக்தி ஸ்பெஷலுக்கு.6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள் சகோதரி...

பெயரில்லா சொன்னது…

அறுமை ஆச்சி நல்ல பதிவு

அம்பாளடியாள் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழி தங்கள் கோலம் இவைகள் அனைவரினது இல்லங்களிலும் காட்சியளிக்கட்டும். சிறப்பான முயசிக்கும் இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .

Manavalan A. சொன்னது…

Kolam poduvathu nalla inbamaana kaariyam pengalukku. Aathaavathu eppadi sevi muthithu singarithu kolvargal appolaam, ippothaan mudiye illaiye vetti kolkiraargal aangalai pola. Athepola innum kolam poda viruppa mullavargal irukkiraargal. Poduvargal ungalin kolangalaiyum avargal kangalil pattu irunthaal.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி சங்கர்

நன்றி அம்பாளடியாள்

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...