வெள்ளி, 20 ஜூலை, 2012

KOPS FOOD - MULTI CUISINE RESTAURANT..ஈரோட்டில் ஒரு சர்வதேச உணவகம்.

மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் எங்கள் அன்பிற்கினிய அண்ணனின் பிள்ளைகள் இணைந்து  Kops food- Multi Cuisine Restaurant. என்ற சர்வதேசத் தரம் வாய்ந்த உணவகம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள். அதில் இருக்கும் உணவு வகைகளைப் பார்த்தால் முரளி அவர்கள் சொல்வது போல  taste the difference. என்று மற்ற சாதாரண உணவகங்களுக்கு சவால் விடுவது போன்ற சிறப்போடு இருக்கிறது.. மேலும் உள் அலங்கார அமைப்பு ( இண்டீரியர் டெக்கரேஷன் ) அழகுற அமைந்துள்ளது.அவர் குறிப்பிட்டிருக்கும் மெனுவை எல்லாம் பார்த்தால் அடுத்த ட்ரெயின் எப்போ ஈரோட்டுக்கு என்று தேடத் தோன்றுகிறது. இந்த முறை புத்தகத் திருவிழாவுக்கு ஈரோட்டுக்கு செல்லும் அனைவரும் KOPS FOOD ஐயும் சுவைத்து விட்டு வாங்க.. அப்புறம்  சொல்வீர்கள் .. இதுபோல எங்குமே சாப்பிட்டதில்லை என்று.. ஏனெனில் சும்மாவே அண்ணன் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் இளைய தலைமுறை நடத்தும் உணவகத்திலும் அந்தச் சிறப்பு பொலிந்து இருக்கும்.

சௌத் இந்தியன், நார்த் இந்தியன், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், என்று எல்லா உணவுகளும்.. மெனு படிக்கும்போதே சுவை மொட்டுக்கள் சுறுசுறுப்பாகுது.. நான் என்ன நினைக்கிறேன்னா.. அந்த ஃப்ரைட் ஐஸ்க்ரீமை சுவைக்கணும்னு.. உங்க ஃபேவரைட் மெனுவை படிச்சிட்டு சொல்லுங்க.. சீக்கிரம் ஒரு விசிட் அடிக்கலாம் ஈரோட்டுக்கு..அவங்க அவங்க செலவுல..:)

இது அண்ணனின் மகன் முரளி முகநூலில் கொடுத்திருந்த விபரங்கள்.. அதை மொழியாக்கம் செய்யாமல் அப்படியே கொடுக்க விழைகிறேன். ஏனெனில் இது வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்கும் உபயோகப்படும் என்று. 


// Welcome to Kops food - the luxurious multi cuisine restaurant at Erode . Now, enjoy the real taste of North Indian, South Indian, Tandoori, Chinese, Italian Delicacies in a luxurious environment. We serve the food in a perfect ambience with unparalleled hospitality and it will certainly make you come back for more.

Our Restaurant's food menu has a wide range of variety, we have everything for everyone and is proud to say that we can cater to everyone’s taste.

North Indian we can serve the best “North Indian" food items ranging from "Samosa" to "Kadai chicken", from our special "Fish pollichatu" to "Tandoori prawn", all serves as a great start for your perfect meal ahead.

Oriental Oriental section which not only looks good but also taste awsome, Oriental is also one of our great speciality where can serve almost everything like “ Fries", "Sandwich",”Subs”, "Burger", ”Pasta” to “Pizza", so all you oriental lover you wont be dissapointed with us, you just need to select your favourite option from our restaurant menu

South Indian South Indian menu has many finger licking food items so that you can eat till your neck, there are so many options to choose from “Nadu kolizi mulagu pertal”, “Mutton sukka” to “Keema Dosai”, “Chettinadu Egg Dosai” .To add on Kops’s Biriyani, Veg and Non Veg meals and many more..

Chinese Chinese counter are a variety of exotic vegetarian & non vegetarian steamed and fried & stir fried dishes cooked in Szechwan, Manchurian, Sweet n Sour and Hot garlic sause. Add it to our special we sever the above in fish and prawns also.

We also have “Soya chilly”, “Lamb in 5 spices powder. Mocktail & Desserts Our mocktail will sever as a good accompliment through out meal.

We sever “Misty blue”, “ plam tender” and our best rated is “Minty lemon” and “Frozen Delight”.

 A rich meal is never complete without Desserts, why dont you come to try out our "Fried IceCream", "Donut", "Mousses" and "Mud suffle" or your choice of ice cream in our restaurant.

 நான் வெஜ் ஐட்டத்தை ஒரு பிடி பிடிக்கிறதா.. அல்லது பர்கர், பிஸா, பாஸ்தா வா. அல்லது டெசர்ட்டான்னு ருசியான மெனு எல்லாம் பார்த்து பசியாகுது.. சீக்கிரம் வரோம்  KOPS FOOD..   ரெடியா இருங்க..:)


10 கருத்துகள் :

அமர பாரதி சொன்னது…

Thank you for sharing. I wish all success to Kops Foods restaurent.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் !

தாமோதர் சந்துரு சொன்னது…

நன்றி சகோ..சீக்கிரம் குடும்பத்தோடு ஈரோடு வாங்க..

தாமோதர் சந்துரு சொன்னது…

நன்றி சகோ..சீக்கிரம் குடும்பத்தோடு ஈரோடு வாங்க..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அது சரி ..மெக்சிகன் புட் கிடைக்குமா?வாழ்த்துக்களுடன் ....ஆர்.ஆர்.ஆர்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - அருமையான அறிமுகம் - நன்று - விரைந்து செல்வோம் ஈரோட்டினிற்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Pattu சொன்னது…

ஈரோடு வந்த்ததே இல்லை. இந்த உணவகத்தில் சாப்பிடவாவது, ஒரு விசிட் அடிக்க வேண்டியது தான்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அமரபாரதி சார்

நன்றி தனபால்

நன்றி அண்ணா

நன்றி ஆர் ஆர் ஆர். கேட்டு சொல்றேன்

நன்றி சீனா சார்

நன்றி பட்டு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

everestdurai சொன்னது…

அருமை நன்றி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...